‘பேராண்மை', ‘அரவான்' படங்களில் நடித்திருப்பவர் தன்ஷிகா. ‘காத்தாடி' படத்துக்காக கேரளாவில் வாகமன் பகுதியில் படப்பிடிப்பு நடத்த குழுவினர் சென்றனர். படப்பிடிப்பை காண கூட்டம் கூடியது. சிலர் குடித்துவிட்டு வேடிக்கை பார்க்க வந்திருந்தனர். அவர்கள் தன்ஷிகாவுடன் ...