‘‘எஸ்.ராமகிருஷ்ணனை சந்தித்தபோது ஒரு கதை சொன்னார். உடனே திரைக்கதை, வசனத்தைத் தயாரிக்கச் சொல்கிற அளவுக்கு சுவாரஸ்யம். ரசிகர்கள் இப்போ விதவிதமான ரசனையில் இருக்காங்க.அவர்களை ஒருங்கிணைக்க இன்னும் கவனமும், அக்கறையும் வேணும்... புதுசாகவும் இருக்கணும். இது ...