![]()
‘சகுனி'படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்தவர் பிரணிதா. இப்படம் அவருக்கு வெற்றியாக அமையாததால் தெலுங்கு படங்களில் கவனத்தை திருப்பினார். அதிர்ஷ்டவசமாக அவர் செகண்ட் ஹீரோயின் ரோலில் நடித்த ‘அத்தரின்ட்டிக்கி தாரிடி'ஹிட்டானது. இதையடுத்து தெலுங்கில் பட வாய்ப்புகள் ...