டாப் ஹீரோக்கள் கோடிகளில் சம்பளம் பெறுவது சர்வசாதாரணமாகிவிட்டது. ஹீரோயின்களில் ஒருசிலர்தான் கோடிகளில் சம்பளத்தை எட்டிப்பிடித்துள்ளனர். ஒரே படத்தில் 3 நடிகைகள் கோடிகளை அள்ளி இருக்கின்றனர். விஜய் நடிக்கும் புதிய படம் ‘கருடா'. சிம்புதேவன் இயக்குகிறார். ...