$ 0 0 சென்னை: புதுமுகங்கள் கெல்வின், சுதாகர், ஸ்ரீதர் மற்றும் ரேஷ்மா, ரியா, அக்ஷயா நடிக்கும் படம், ‘ராகு’. ஏசுதாஸ், கார்த்திக் ரெட்டி தயாரிக்கின்றனர். படத்தை இயக்கும் சதீஷ் சுப்பிரமணியம் கூறியதாவது: கன்னியாகுமரி அருகிலுள்ள மருங்கூரில், உயரமான ...