ஸ்லிம்மாகவே தோற்றத்தை பராமரிப்பவர் தமன்னா. ராஜமவுலி இயக்கும் ‘பாஹுபலி‘ படத்திற்கு மேலும் 6 கிலோ எடை குறைத்திருக்கிறார். இது பற்றி தமன்னா கூறும்போது,‘ரசிகர்கள் என்னை கவர்ச்சி ஹீரோயினாகத்தான் இதுவரை பார்த்திருக்கிறார்கள். இப்படத்தில் புரட்சிகர பெண்ணாக ...