$ 0 0 தனுஷ் நடித்த ‘தேவதையை கண்டேன்’ படத்தில், முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தவர் கிருஷ்ணா. போட்டோசெஷன் முடிந்த நிலையில் அதன் தயாரிப்பாளர், எல்லோருக்கும் தெரிந்த ஹீரோ வேண்டும் என்று சொன்னதால் கிருஷ்ணா மாற்றப்பட்டு, தனுஷ் ஹீரோ ...