$ 0 0 புது படங்களை தியேட்டரில் வெளியிடும் நாளிலேயே வீட்டுக்கு வீடு டிவிடியாக விற்க முடிவு செய்திருக்கிறார் இயக்குனர் சேரன். இதுபற்றி அவர் கூறியது:திருட்டு வி.சி.டியை ஒழிக்க கேட்டு தோற்றதுதான் மிச்சம். கேட்க நாதியில்லாத நிலை ஆகிவிட்டது. ...