சினிமாவில் நடித்து பணம் சம்பாதிப்பது தவிர, ஓரிரு நடிகைகள் பொதுச்சேவையிலும் ஈடுபடுகிறார்கள். சாலையில் திரியும் ஆதரவற்ற செல்லப்பிராணிகளுக்கு திரிஷா அடைக்கலம் தருகிறார். அனாதைக் குழந்தைகள் சிலரை ஹன்சிகா தத்தெடுத்து வளர்க்கிறார்.இந்த வரிசையில் ஸ்ருதிஹாசன் சேர்ந்துள்ளார். ...