$ 0 0 கவுதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படம் ‘என்னை அறிந்தால்'. இப்படத்தின் தலைப்பு வைப்பதற்காக மாதக்கணக்கில் நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆனாலும் படப்பிடிப்பு தடையில்லாமல் நடந்து வந்தது. வீரம், ஆரம்பம் படங்களில் கருப்பு வெள்ளை நிற ...