$ 0 0 மிருகங்களுக்கு பயந்து ‘அரூபம்' பட குழுவினருடன் மலை உச்சியிலேயே 3 நாள் முகாமிட்டார் தர்ஷிகா. இதுபற்றி பட இயக்குனர் வின்சென்ட் ஜெயராஜ் கூறியது:நிறைவேறாத ஆசையுடன் இறந்தவர்கள் ஆத்மா இங்கேயே சுற்றிக்கொண்டிருக்கும் என்பார்கள். இந்த கூற்றை ...