$ 0 0 சென்னை: தான் இயக்கிய ‘ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை’ படத்தை டி.வி.டியில் ரிலீஸ் செய்கிறார் இயக்குனர் சேரன். இதுகுறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:படங்களை நேரடியாக வீட்டுக்கே கொண்டு சேர்க்கும் வகையில் சி2எச் (சினிமா டூ ...