டோலிவுட்டில் குணசேகர் இயக்கத்தில் ராணி ருத்ரம்மாதேவி, ராஜ்மவுலி இயக்கத்தில் ‘பாஹுபலி' படங்களில் அனுஷ்கா நடித்துக்கொண்டிருந்தாலும் ரஜினியின் ‘லிங்கா', அஜீத்தின் ‘என்னை அறிந்தால்' படங்களில் கால்ஷீட் அட்ஜஸ்ட் செய்து நடித்துக்கொடுத்தார். ‘லிங்கா' படத்தில் தனக்கு எதிர்பார்த்தளவுக்கு ...