![]()
திருமணத்துக்குப் பிறகு நடிப்பதா வேண்டாமா என்பது சம்பந்தப்பட்டவரும், கட்டிக்கிட்டவரும் கலந்து எடுக்கவேண்டிய முடிவு. அமலாபால் விஷயத்தில் ஆளா ளுக்கு ஆருடம் சொன்னார்கள். அப்படியிருந்தும் பிடித்த கதாபாத்திரத்தில் நடிப்பது என்ற உறுதியான முடிவுக்கு வந்துவிட்டார்.இந்த சனிப்பெயர்ச்சி ...