$ 0 0 சென்னை: தமிழில் ‘மதராசப்பட்டனம்‘ படத்தில் அறிமுகமானவர் பிரிட்டீஷ் நடிகை எமி ஜாக்சன். பிறகு ‘தாண்டவம்‘ படத்தில் நடித்தார். இப்போது ‘ஐ’ படத்தில் நடித்துள்ளார். அவர் கூறியதாவது:‘ஐ’ படத்தில் நடித்தது எனக்கு புது அனுபவம். ஷங்கர் ...