புத்தாண்டு பிறந்துவிட்டது. பொங்கலும் நெருங்கிவிட்டது. ரசிகர்களுககு விருந்தாக அஜீத், விக்ரம், கார்த்தி, விஷால் படங்கள் என பொங்கல் தினத்தில் திணறடிக்கப்போகிறது என்று டிசம்பர் முதல் கோலிவுட்டில் ஓடிக்கொண்டிருந்த பேச்சு அமுங்கிவிட்டது. அஜீத், கார்த்தி படங்கள் ...