$ 0 0 ஹீரோவாக நடித்தபடி படம் தயாரிக்கும் தனுஷ், விஷால், சிம்பு பட்டியலில் ஆர்யாவும் இணைந்திருக்கிறார். அடுத்து எம்.ராஜேஷ் இயக்கத்தில் விஎஸ்ஓபி என்ற படம் தயாரித்து நடிக்கிறார். தமன்னா ஹீரோயின். விஎஸ்ஓபி என்பது பிரபல மதுவின் பிராண்ட் ...