$ 0 0 சென்னை: ‘வெள்ளக்கார துரை’யை தொடர்ந்து மீண்டும் காமெடி படம் இயக்குகிறார் எஸ்.எழில். இதுபற்றி அவர் கூறியதாவது:‘மனம் கொத்திப் பறவை’ முதல் ‘வெள்ளக்கார துரை’ வரை, ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எடுத்தேன். ...