$ 0 0 சென்னை: புதுமுகங்கள் தேவா, தர்ஷிதா, சஹானா நடித்துள்ள படம், ‘அரூபம்’. யுவபாலகுமரன் தயாரிக்கும் இந்தப் படத்தை வின்சென்ட் ஜெயராஜ் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது:பணம், பெண் இந்த இரண்டால்தான் அகால மரணங்கள் நிகழ்கிறது. ...