சென்னை: விஜய் நடிக்கும் படத்துக்கு ‘புலி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், சுதீப், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, கருணாஸ் நடிக்கும் படத்துக்கு டைட்டில் வைக்கப்படாமல் இருந்தது. எனினும் இப்படத்துக்கு ‘புலி’, ‘மாரீசன்’, ...