$ 0 0 சென்னை: சில மாதங்களுக்கு முன்பு, ஜாஸ்மின் ஷா என்பவரை திருமணம் செய்துகொண்ட பத்மப்பிரியா, தற்போது நடிப்புக்கு இடைவெளி விட்டுள்ளார். அவர் கூறியதாவது:சினிமா நண்பர்கள் சிலரை என் திருமணத்துக்கு அழைக்கவில்லை. அதனால் வருத்தப்படுகிறார்கள் என்று தெரியும். ...