![]()
டிஜிட்டல் தொழில்நுட்பம் சினிமாவை ரொம்பவே சிம்பிளாக்கிவிட்டது. செல்போன் கேமராவிலேயே குறும்படம் முதல் பெரும்படம் வரை எடுக்க முடியும் என்கிறார்கள். தயாரிப்பு சிம்பிள்தான்.ஆனால் ரிலீஸ்..?நான்கு ஆண்டுகளுக்கு முன்பே ரெடியாகியும் இன்னும் திரைக்கு வராத பட்டியலில் முன்னணி ...