கிட்டத்தட்ட மும்பைவாசியாகவே மாறிவிட்டார் ஷெரின். இந்தி சினிமாவில் நடிக்க வேண்டும் என்று மும்பையில் முகாமிட்டிருக்கும் ஷெரினை ‘திகில்’ படத்துக்காக கோடம்பாக்கம் அழைத்து வந்திருக்கிறார் இயக்குனர் சந்தோஷ் கொடன்கேரி. இவர் விளம்பரப் படங்கள் மற்றும் அரசு ...