ஆர்யாவுடன் ஹீரோயின்கள் இணைத்து கிசுகிசுக்கப்படுவதுபோல் சமீபகாலமாக ஹீரோயின்களுடன் இணைத்து கிசுகிசுக்கப்படுகிறார் தனுஷ். ‘3' படத்தில் நடித்தபோது ஸ்ருதியுடன் இணைத்து பேசப்பட்டார். இப்போது ‘அனேகன்' பட ஹீரோயின் அமைரா தஸ்தருடன் இணைத்து பேசப்படுகிறார். ஏற்கனவே இதுகுறித்து ...