$ 0 0 திரிஷா திருமண தகவலையடுத்து அவரது வயதையொத்த அனுஷ்கா, ஸ்ரேயா, சார்மி போன்றவர்கள் பற்றி இணைய தள பக்கத்தில் சரமாரியாக கமென்ட் பரவி வருகிறது. அதில் கூறியிருப்பது:அனுஷ்கா, ஸ்ரேயா, சார்மி ஆகியோரும் திருமணத்துக்கு தயாராக வேண்டும். ...