$ 0 0 சென்னை: இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:இப்போது விஜய் நடிக்கும் ‘புலி’ படத்துக்கு இசை அமைக்கிறேன். விஜய் மாதிரியான பெரிய ஹீரோக்களுக்கு இசை அமைக்கும்போது அவர்களது இமேஜை ...