$ 0 0 சென்னை: இசை அமைப்பாளர் இளையராஜாவுக்கு மும்பையில் பாராட்டு விழா நடக்கிறது. இதில் அமிதாப்பச்சன், லதா மங்கேஷ்கர் உட்பட பலர் அவரை கவரவிக்கிறார்கள்.தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராத்தி, ஆங்கிலம் உட்பட பல்வேறு மொழிகளில் ...