ஹீரோயின்களுடன் நெருக்கமாக நடிக்கக்கூடாது என்று மனைவி போட்ட கண்டிஷன் நீடிக்கிறது என்றார் இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். இதுபற்றி அவர் கூறியது:இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் என்னை ஹீரோவாக அறிமுகப்படுத்த இருந்தார். அப்படம் டிராப் ஆகிவிட்டதால் ‘பென்சில்‘ படத்தில் ...