சினிமா தவிர விளம்பர படங்களில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டுகிறார் காஜல் அகர்வால். இலியானா, அசின், அனுஷ்கா, ஸ்ரேயா போன்றவர்களும் விளம்பரங்களில் நடிக்கின்றனர். தவிர குறிப்பிட்ட தொகையை பெற்றுக்கொண்டு வர்த்தக நிறுவனங்கள் திறப்பு விழாக்களிலும் பங்கேற்கின்றனர். ...