$ 0 0 டோலிவுட்டில் இளம் நடிகர்கள் போட்டியில் ஜூனியர் என்டிஆர், மகேஷ்பாபு, ராம்சரண் களத்தில் உள்ளனர். சமீபத்தில் ஜூனியர் என்டிஆர், மகேஷ்பாபு நடித்த படங்கள் தோல்வியை தழுவின. இதையடுத்து ரசிகர்களின் விமர்சனத்துக்கு ஆளாகினர். ஜூனியர் என்டிஆர் பற்றி ...