$ 0 0 விஜய்யின் 60வது படத்தை ‘அழகிய தமிழ் மகன்’ பரதன் இயக்குகிறார். கிராமத்து கதைக்களத்தைக் கொண்ட இந்த குடும்ப படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்திற்கான முதல்கட்ட படப்பிடிப்பு ...