![]()
குறும்படங்களின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குனர்களாக அறிமுகமானவர்களின் பட்டியலில் ‘மாயா’ படத்தின் இயக்குனர் அஸ்வின் சரவணனுக்கும் முக்கிய இடமுண்டு. பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘மாயா’வில் நயன்தாரா கதையின் நாயகியாக நடித்திருந்தார். கடந்த ...