![]()
இஷ்டம்போல் வாழ நினைக்கும் சிறுவனுக்கும், பிள்ளைகளை ஒழுங்காக வளர்க்க வேண்டும் என்று நினைக்கும் தந்தைக்கும் இடையே நடக்கும் பாசப்போராட்டமாக உருவாகிறது ‘கொளஞ்சி’. சமுத்திரக்கனி, சங்கவி முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். பெங்களூர் ஐ.டி. கம்பெனியில் பணிபுரியும் ...