$ 0 0 சென்னை, : ஒய்ட் ேஷடோஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் நவீன் தயாரிக்கும் படம், ‘கொளஞ்சி’. தனராம் இயக்குகிறார். சமுத்திரக்கனி, சங்கவி முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ராஜாஜி, நைனா சர்வார், கிருபாகரன், நசாத், ரஜின்.எம், மூர்த்தி, ருஜீல் ...