'அனேகன்’ படத்தை தொடர்ந்து ஏ.ஜி.எஸ்.என்டர்டெயின்மென்ட் நிறுவனத்திற்காக மீண்டும் ஒரு படத்தை இயக்குகிறார் கே.வி.ஆனந்த் என்றும் இப்படத்தில் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்க, டி.ராஜேந்தர் முக்கிய கேரக்டரில் நடிக்கவிருக்கிறார் என்ற தகவலை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம். இப்படத்திற்கான கதாநாயகி ...