$ 0 0 தனுஷ் நடிப்பில் ‘தொடரி’ படத்தை தயாரித்து வரும் ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ டி.ஜி.தியாகராஜன் விக்ரம் பிரபு, மஞ்சிமா மோகன் நடிப்பில் ஒரு படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தை ‘சுந்தரபாண்டியன்’, ‘இது கதிர்வேலன் காதல்’ ஆகிய படங்களை ...