$ 0 0 சென்னை : சாஸ் கிரியேஷன்ஸ் சார்பில் ஷிகாஜுதின் தயாரிக்கும் படம், ‘மீசான்‘. இதற்கு அரபியில் ‘இதய தராசு‘ என்று அர்த்தமாம். விதார்த் ஹீரோ. வினயன் உதவியாளர் சஜின்வர்கீஸ் இயக்குகிறார். ஒளிப்பதிவு: முரளிராமன். வசனம், இணை ...