$ 0 0 சென்னை: தனது அண்ணன் சஞ்சீவ் இயக்கத்தில் விக்ராந்த் ஹீரோவாக நடிக்கும் படம், ‘பிறவி’. ஜேக்ஸ் இசையமைக்கிறார். அவரது இசையில் விவேகா எழுதிய ‘தேடி தேடி பார்த்தோமே’ என்ற பாடலை ரஞ்சித்துடன் இணைந்து பாடியுள்ளார் விக்ராந்த். ...