$ 0 0 சென்னை : சத்யா, யுதாஷா ஜோடியாக நடிக்கும் படம், ‘சந்தித்ததும் சிந்தித்ததும்’. சிபி சாம் சினி ஆர்ட்சுக்காக நாமக்கல் டி.சிபி சக்ரவர்த்தி தயாரிக்கிறார். பிரடி டேவிட் ஒளிப்பதிவு. சபேஷ்,முரளி இசையில் சினேகன் பாடல்கள் எழுதுகிறார். ...