$ 0 0 விஸ்வரூபம் 2 படத்திலிருந்து கேமராமேன் திடீரென விலகியுள்ளார். கமல் நடித்து இயக்கிய படம் ‘விஸ்வரூபம்‘. இப்படத்தின் 2ம் பாகத்தை தற்போது கமல் இயக்கி வருகிறார். முதல் பாகத்தில் ஒளிப்பதிவாளராக சானு ஜான் வர்கீஸ் பணியாற்றினார். ...