$ 0 0 தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் (SIIMA) வழங்கும் விழா ஜூன்-30 மற்றும் ஜூலை-1 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் சிங்கப்பூரிலுள்ள சன்டெக் கன்வென்ஷன் சென்டரில் நடக்கவிருக்கிறது. இவ்விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி ...