நடிகர் சந்தானம் தந்தை நீலமேகம் காலமானார்!
நடிகர் சந்தானத்தின் தந்தை நீலமேகம். 69 வயதான இவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் நேற்று திடீரென்று காலமானார். சென்னை பல்லாவரம்...
View Article‘சைமா’ விழாவில் சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’ சிங்கிள் டிராக்!
தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் (SIIMA) வழங்கும் விழா ஜூன்-30 மற்றும் ஜூலை-1 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் சிங்கப்பூரிலுள்ள சன்டெக் கன்வென்ஷன் சென்டரில் நடக்கவிருக்கிறது. இவ்விழாவில் தமிழ்,...
View Articleசிபி சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் இணையும் படம்
‘ஜாக்சன் துரை’ பட வெளியீட்டு சம்பந்தமான வேலைகளில் பிசியாக இயங்கி வரும் சிபி சத்யராஜ் அடுத்து ‘கட்டப்பாவை காணோம்’ என்ற படத்தில் நடிக்கிறார் என்ற தகவலை நேற்று வெளியிட்டிருந்தோம். இப்படத்தை இயக்குனர்...
View Articleஜெய், அருள்நிதி நடிப்பில் ‘விஜய்சேதுபதி’ பட தயாரிப்பாளரின் 2 படங்கள்!
'விஜய்சேதுபதி’ படத்தை தயாரித்த ‘வான்சன் மூவீஸ்’ ஷான் சுதர்சன் அடுத்ததாக ஒரே நேரத்தில் இரண்டு படங்களை தயாரிக்கிறார். இதில் ஒரு படம் ராதா மோகன் இயக்கத்தில் உருவாகவிருக்கிறது. இன்னும் பெயரிடப்படாத...
View Articleசில்க் ஸ்மிதாவை தொடர்ந்து ஷகிலா கதை படமாகிறது .
பாலிவுட்டில் சில்க் ஸ்மிதா கதை, தி டர்ட்டி பிக்சர் என்ற பெயரில் படமானது. இதில் வித்யா பாலன் நடித்தார். சூப்பர் ஹிட்டான இந்த படத்துக்காக வித்யா பாலனுக்கு தேசிய விருதும் கிடைத்தது. இந்த படத்தில் ...
View Articleநம்பர் ரொம்ப முக்கியம் ஜெயம் ரவி பேட்டி
அடுத்த ஆண்டு தனது 25வது படத்தில் நடிக்கிறார் ஜெயம் ரவி. தனி ஒருவன் படத்துக்கு பிறகு இந்த படத்தை ரவியின் அண்ணன் ராஜா இயக்குகிறார். இது பற்றி ஜெயம் ரவி கூறியது:25 வது படம், ...
View Articleகுணச்சித்திர வேடம் சூரி விருப்பம்
பல படங்களில் காமெடி கேரக்டரில் நடித்து வருகிறார் சூரி. அவர் கூறியது:காமெடி காட்சிகளில் எனது மேனரிசம் பற்றி கேட்கிறார்கள். இது எல்லாமே எனது தந்தையிடமிருந்து எனக்கு வந்தது. எங்கள் கிராமத்தில் எனது அப்பா...
View Articleஇயக்குனருக்கு உடல் நலம் பாதிப்பு திடீர் டைரக்டர் ஆனார் கமல்
சபாஷ் நாயுடு படத்தின் ஷூட்டிங் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்து வருகிறது. சமீபத்தில் படத்திற்கான புரமோஷன் பாடல் படமாக்கப்பட்டது. அப்போது கமலுடன் ஸ்ருதிஹாசனும் அதில் நடித்தார். அக்ஷரா ஹாசன் படத்தில் இணை...
View Articleuttha punjabஉட்தா பஞ்சாப் விவகாரம் சென்சார் மீது ஆமிர்கான், ராஜமவுலி பாய்ச்சல்
சென்சார் போர்டின் கெடுபிடியில் சிக்கியுள்ளது ‘உட்தா பஞ்சாப்’ இந்தி படம். ஷாஹித் கபூர், கரீன கபூர், அலியா பட் நடித்துள்ள இந்த படத்தை அபிஷேக் சாவ்பே இயக்கியுள்ளார். பஞ்சாபில் போதை பொருளுக்கு இளைஞர்கள்...
View Articleஉலகையே புத்தகமாகப் படியுங்கள்: சூர்யா
சென்னை, : பிளஸ் 2 தேர்வில் சிறந்த மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு, தனது அறக்கட்டளை மூலம் பரிசு வழங்கி வருகிறார், சிவகுமார். 37வது ஆண்டு பரிசளிப்பு விழா நேற்று நடந்தது. இந்த ஆண்டு பிளஸ் ...
View Articleயு டியூப் சேனல் தொடங்கினார் ஹன்சிகா
சென்னை, : யு டியூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளார், ஹன்சிகா. இதுபற்றி அவர் கூறும்போது, ‘ட்விட்டர், யு டியூப் உள்ளிட்ட ஆன்லைன் சேனலில் எப்போதும் நான் பிசியாகவே இருக்கிறேன். எனது ரசிகர்களிடம் நேரடியாக...
View Articleஸ்கூல் பின்னணியில் உருவாகும் நட்சத்திர ஜன்னலில்
சென்னை, : ஓம் சிவசக்தி முருகா பிலிம்ஸ் சார்பில் எஸ்.டி.முத்துக்குமரன் தயாரிக்கும் படம், ‘நட்சத்திர ஜன்னலில்’. புதுவை ஆர்.சிவப்பிரகாசம் இணை தயாரிப்பு செய்கிறார். புதுமுகங்கள் அபிஷேக் குமரன்,...
View Articleஅம்மாயி பேய் கதையா...
சென்னை, : கே.பி.ஆர் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் கே.பி.ராஜேந்திரன் தயாரிக்கும் படம், ‘அம்மாயி’. விநய், வரலட்சுமி, மயில்சாமி, சாம்ஸ் உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, ஆர்.சரவணன். இசை, இளையராஜா....
View Articleமீண்டும் தமிழுக்கு வருகிறார் ரம்யா
‘குத்து’, ‘கிரி’, ‘பொல்லாதவன்’, ‘தூண்டில்’ உள்ளிட்ட படங்களில் நடித்த ரம்யா, கடைசியாக 2011ல் ‘சிங்கம் புலி’ படத்தில் நடித்தார். பிறகு கன்னடத்தில் கவனம் செலுத்தியதுடன் அரசியலில் குதித்தார். இதற்கிடையில்...
View Articleபேய் மாளிகையில் இன்னொரு திகில் ஷூட்
பேய் படமென்றாலே ஏதாவது ஒரு அரண்மனை, மாளிகையில் நடக்கும் சம்பவங்களாகவே வந்துக்கொண்டிருக்கின்றன. அந்தவரிசையில் உருவாகிறது ‘மாயாபவனம்’. பலநூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர் இறந்த தன்...
View Articleசத்யராஜை வைத்து சிபி காமெடியா? இயக்குனர் விளக்கம்
சத்யராஜ், சிபி இணைந்து நடித்தாலே ஒருவரையொருவர் நக்கலடித்து கொள்வார்கள். ‘பாகுபலி’ படத்தில் சத்யராஜ் ஏற்று நடித்த கட்டப்பா கதாபாத்திரம் பேசப்பட்டது. அந்த கதாபாத்திரத்தை மையமாக வைத்துத்தான் அப்படத்தின்...
View Articleகதாபாத்திரத்துக்காக டாப்ஸி வரைந்த நிஜ டாட்டூ
திரிஷா, நயன்தாரா உள்ளிட்ட கோலிவுட் நடிகைகள் முதல் பாலிவுட் நடிகைகள் வரை பலர் கை, கால், முதுகு, நெஞ்சு போன்ற இடங்களில் தங்களுக்கு பிடித்தவகையில் டாட்டூ வரைந்து கொள்கின்றனர். இது நிரந்தரமாக இருக்கும்படி...
View Articleபெரிய ஹீரோ படத்தை கைப்பற்றிய யாமி கவுதம்
ராதாமோகனின் ‘கவுரவம்’ படத்தில் நடித்த யாமி கவுதமுக்கு அடுத்து நடித்த ‘தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும்’ படம் திரைக்கு வராமல் முடங்கிக்கிடக்கிறது. இந்தியில் புதுமுக ஹீரோக்கள், 2ம் கட்ட ஹீரோக்களுடனே...
View Article’சபாஷ் நாயுடு’ இயக்குனர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட கமல்!
லைக்கா புரொடக்ஷன்ஸும், கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இனடர்நேஷனலும் இணைந்து தயாரிக்கும் கமல்ஹாசனின் ‘சபாஷ் நாயுடு’ படத்தின் படப்பிடிப்பு சென்ற 7-ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்சில் துவங்கியது.அங்கு படப்பிடிப்பு...
View Article‘சார்லி’ ரீமேக்கை தயாரிக்கும் பிரபல பாலிவுட் நிறுவனம்!
'இறுதிசுற்று’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழில் நடிப்பதற்கு பல்வேறு கதைகளை கேட்டு வந்தார் நடிகர் மாதவன். அதில், ‘சார்லி’ மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கும் ஒன்று. விஜய் இயக்கத்தில் மாதவன்...
View Article