$ 0 0 சபாஷ் நாயுடு படத்தின் ஷூட்டிங் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்து வருகிறது. சமீபத்தில் படத்திற்கான புரமோஷன் பாடல் படமாக்கப்பட்டது. அப்போது கமலுடன் ஸ்ருதிஹாசனும் அதில் நடித்தார். அக்ஷரா ஹாசன் படத்தில் இணை இயக்குனராக பணியாற்றுகிறார். ...