$ 0 0 சென்னை, : கே.பி.ஆர் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் கே.பி.ராஜேந்திரன் தயாரிக்கும் படம், ‘அம்மாயி’. விநய், வரலட்சுமி, மயில்சாமி, சாம்ஸ் உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, ஆர்.சரவணன். இசை, இளையராஜா. இயக்கம், ஜி.சங்கர். இந்தப் படத்தின் தொடக்க ...