$ 0 0 திரிஷா, நயன்தாரா உள்ளிட்ட கோலிவுட் நடிகைகள் முதல் பாலிவுட் நடிகைகள் வரை பலர் கை, கால், முதுகு, நெஞ்சு போன்ற இடங்களில் தங்களுக்கு பிடித்தவகையில் டாட்டூ வரைந்து கொள்கின்றனர். இது நிரந்தரமாக இருக்கும்படி வரையப்படுகிறது. ...