$ 0 0 மும்பை செல்லும் விமானத்தில் பாலிவுட் நடிகர் பூமன் இரானியை சந்தித்தார் பிரியாமணி. ரயில் சினேகம்போல் இவர்களது சினேகம் மலர்ந்துவிட்டது. வழி நெடுகிலும் அவருடன் பேசி பொழுதை கழித்த பிரியாமணி, உங்களுடனான சந்திப்பு அருமை. இத்தனை ...