$ 0 0 இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது காதலியான பாடகி சைந்தவியை சமீபத்தில் மணந்தார். ஒரே துறையில் இருந்தாலும் சினிமா பற்றி இருவரும் அதிகம் பேசிக்கொள்வதில்லையாம். அது இப்போதும் தொடர்கிறதாம். முன்பெல்லாம் ரெக்கார்டிங் தியேட்டரில் வேலையை தொடங்கினால் ...