$ 0 0 முதல் படம் ஹிட்டானவுடன் தங்களது பெயருக்கு முன் அடைமொழி சேர்த்துக் கொள்ளும் ஹீரோக்கள் மத்தியில் எந்தவித அடைமொழியும் இல்லாமல் தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார் மாதவன். ‘அலைபாயுதே’, ‘ரன்’, ‘கன்னத்தில் முத்தமிட்டால்’, ‘யாவரும் நலம்’, ...