‘ரெமோ’வுக்கு புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!
24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகி வரும் ‘ரெமோ’ படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்க, சிவகார்த்திகேயன் வித்தியாசமான 3 தோற்றங்களில் நடித்து வருகிறார். ‘ரஜினி முருகன்’ படத்தைத் தொடர்ந்து...
View Article30 கோடி பட்ஜெட்டில் ‘பாகுபலி 2’ க்ளைமேக்ஸ்?
இந்தியாவில் மட்டுமே கிட்டத்தட்ட 600 கோடி ரூபாய் வசூலைக் குவித்து ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் வாய்பிளக்க வைத்த ‘பாகுபலி’ படத்தின் 2ஆம் பாகம் ‘பாகுபலி : தி கன்குளுசன்’ படம் படப்பிடிப்பில் தற்போது...
View Articleவிமலுடன் ஜோடி சேரும் ஆனந்தி!
பூபதி பாண்டியன் இயக்கத்தில் விமல் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘மன்னர் வகையறா’. விரைவில் வெளியாகவிருக்கும் ‘அட்ரா மச்சான் விசிலு’ படத்தை தயாரித்துள்ள ‘அரசு ஃபிலிம்ஸ்’ தயாரிக்கும் இப்படத்திற்கான கதாநாயகி...
View Article‘காஷ்மோரா’ குறித்து கார்த்தி நெகிழ்ச்சி!
கார்த்தியின் ‘சகுனி’ படத்திற்குப் பிறகு மீண்டும் கார்த்தி நடிக்க ‘காஷ்மோரா’ படத்தைத் தயாரிக்கிறது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம். ஹீரோயின்களாக நயன்தாரா, ஸ்ரீதிவ்யா நடிக்கும் இப்படத்தை ‘ரௌத்ரம்’,...
View Articleதமிழுக்கு டாட்டா காட்டுகிறார் லட்சுமிராய்?
லட்சுமிராய் தனது 50வது படமாக ‘ஜூலி 2’ இந்தி படத்தில் நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறியது:லாரன்ஸ் நடிக்கும் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆட ஒப்புக்கொண்டிருக்கிறேன். மற்றபடி ...
View Articleகிளாமராக நடிக்க வற்புறுத்துகிறார்கள் ஆனந்தி புகார்
‘பொறியாளன்’ படம் முதல்படமென்றாலும் அது வெளியாக தாமதமானதால் பிரபு சாலமன் இயக்கிய ‘கயல்’ படம் மூலம் அறிமுகமானவர் ஆனந்தி. ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக ‘திரிஷா இல்லன்னா நயன்தாரா’ படத்தில் நடித்ததுடன் தற்போது...
View Articleசிவகுமார் அட்வைஸ் சூர்யா-கார்த்தி முடிவு
சிவகுமார் கூறிய அட்வைஸ் பற்றி சூர்யா, கார்த்தி ஆலோசித்தனர். சிவகுமார் கல்வி அறக்கட்டளை சார்பில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிவகுமார், சூர்யா, கார்த்தி...
View Article‘பாடாய்படுத்துவார் மணிரத்னம்’ வைரமுத்து கிண்டல்
மணிரத்னம், வைரமுத்து, ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி கோலிவுட்டில் நிரூபிக்கப்பட்டது. நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் புதிய படத்தில் இணைகிறது. கார்த்தி, அதிதி ராவ் ஹைத்ரி ஜோடியாக நடிக்கும்...
View Articleநயன்தாரா மீது பரபரப்பு குற்றச்சாட்டு
கடந்த 2 வருடமாக தமிழ் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் நயன்தாரா. அடுத்தடுத்து அவரது படங்கள் திரைக்கு வந்து ஹிட்டானது. ஆனாலும் சிம்புவுடன் இணைந்து நடித்த ‘இது நம்ம ஆளு’ படத்தில் பிரச்னை ...
View Article'எதிர்நீச்சல்’ நடிகையுடன் மா.கா.பா. இணையும் ‘மாணிக்'
வானவராயன் வல்லவராயன்’, ‘நவரசத்திலகம்’, ’அட்டி’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கும் மா.கா.பா. ஆனந்த் அடுத்து நடிக்கும் படத்திற்கு ‘மாணிக்’ என்று பெயர் வைத்துள்ளனர். ‘மோஹிதா சினி டாக்கீஸ்’ சார்பில்...
View Articleபிரபுதேவா, தமன்னா பட டீஸர்?
விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடிக்கும் ‘தேவி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடியும் தருவாயில் இருக்கிறது. தெலுங்கில் ‘அபிநேத்ரி’ என்ற பெயரிலும் ஹிந்தியில் ‘டெவில்’ என்ற பெயரிலும்...
View Articleசீன திரைப்பட விழாவில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் ‘அருவி’
கார்த்தி நடிக்கும் பிரம்மாண்ட படைப்பான ‘காஷ்மோரா’ படத்தை தொடர்ந்து ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள திரைப்படம் ‘அருவி’. இப்படத்தை அருண்...
View Articleபள்ளிக்கூட காதலில் அனுபிரியா அறிமுகம்
ஒரே நாள், ஒரே இடம், ஒரே நேரத்தில் ஏழை குடும்பத்தில் பிறக்கும் ஆண் குழந்தையும், பணக்கார வீட்டு பெண் குழந்தையும் வளர்ந்தபின் ஒரே பள்ளியில் படிக்கின்றனர். அவர்களுக்குள் காதல் மலர்கிறது. அதில்...
View Articleசத்யராஜ் பாதையில் நெப்போலியன்
ஹீரோவாக நடித்து வந்த சீனியர் நடிகர்கள் சத்யராஜ் திடீரென்று குணசித்தர கதாபாத் திரங்களில் நடிக்கத் தொடங்கினார். ‘நண்பன்’ படத்தில் கல்லூரி முதல்வர், ‘பாகுபலி’யில் கட்டப்பா, ‘இசை’ படத்தில் இசை அமைப்பாளர்...
View Articleநான் போராடிக்கொண்டிருக்கும் நடிகன் - மாதவன் பேச்சு
முதல் படம் ஹிட்டானவுடன் தங்களது பெயருக்கு முன் அடைமொழி சேர்த்துக் கொள்ளும் ஹீரோக்கள் மத்தியில் எந்தவித அடைமொழியும் இல்லாமல் தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார் மாதவன். ‘அலைபாயுதே’, ‘ரன்’, ‘கன்னத்தில்...
View Articleகாஜல் அகர்வால் கடைசி முயற்சி
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம் பிடித்த காஜல் அகர்வால் இந்தியில் மட்டும் அந்த இடத்தை எட்டிப்பிடிக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறார். கடந்த 2004ம் ஆண்டு ‘கியூன் ஹோகயா நா’ படம் மூலம்...
View Articleஇளையராஜா இசைக்கு வரலட்சுமி மீண்டும் டான்ஸ்
பாலா இயக்கத்தில் இளையராஜர் இசைக்கு ‘தாரை தப்பட்டை’ படத்தில் கிராமப்புற நாட்டுப்புற நடனக்கலைஞராக வேடமேற்று ஆட்டம் ஆடி கலக்கிய வரலட்சுமி மீண்டும் இளையராஜா இசை அமைக்கும் ‘அம்மாயி’ புதிய படத்தில் நடனம்...
View Articleசெஞ்சுரி அடித்த ‘எந்திரன் 2’ டீம்!
ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் நடிக்கும் ‘எந்திரன்’ படத்தின் 2ஆம் பாகமான ‘2.0’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி துவங்கியது. லைக்கா புரொடக்ஷன் பிரம்மாண்டமாக தயாரிக்கும்...
View Articleகவர்ச்சி உடை அணிவதை விமர்சிப்பதா? மம்தா ஆவேசம்
தமிழ், மலையாள படங்களில் நடித்திருப்பவர் மம்தா மோகன்தாஸ். கேன்சர் நோய் பாதித்தாலும் அதிலிருந்து மீண்டு தொடர்ந்து நடித்து வருகிறார். அவ்வப்போது லாஸ் ஏஞ்சல்ஸ் சென்று சிகிச்சை பெற வேண்டி இருந்ததால் தனது...
View Articleஇயக்குனர் பொறுப்பு ஏற்றது ஏன்? கமல் விளக்கம்
கமல், ஸ்ருதிஹாசன் முதன்முறையாக இணைந்து நடிக்கும் படம் ‘சபாஷ் நாயுடு’. இப்படத்தை டி.கே.ராஜீவ் குமார் இயக்க ஒப்பந்தம் ஆனார். படக் குழுவுடன் சமீபத்தில் அமெரிக்கா சென்றார் கமல். படப்பிடிப்பு தொடங்கி நடந்த...
View Article