$ 0 0 தமிழ், மலையாள படங்களில் நடித்திருப்பவர் மம்தா மோகன்தாஸ். கேன்சர் நோய் பாதித்தாலும் அதிலிருந்து மீண்டு தொடர்ந்து நடித்து வருகிறார். அவ்வப்போது லாஸ் ஏஞ்சல்ஸ் சென்று சிகிச்சை பெற வேண்டி இருந்ததால் தனது இருப்பிடத்தையே அங்கு ...